எனது வேண்டுகோள் காளி!
நாயேன் பல பிழை செய்து
களைத்துனை நாடி வந்தேன்
கீழோன் இவன் என தீண்ட மறுப்பாயோ!
நெருப்பாய் தான் அணைப்பாயோ!
நிழலாய் ஒரு முறையேனும்
நிஜமாய் யாசிக்கிறேன் காளி!! நிஜமாய் யாசிக்கிறேன் காளி....
களைத்துனை நாடி வந்தேன்
கீழோன் இவன் என தீண்ட மறுப்பாயோ!
நெருப்பாய் தான் அணைப்பாயோ!
நிழலாய் ஒரு முறையேனும்
நிஜமாய் யாசிக்கிறேன் காளி!! நிஜமாய் யாசிக்கிறேன் காளி....